தேசிய திராவிட கழகத்தின் சார்பில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு முகாம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு முகாம் அலுவலகத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி கழகத்தின் பொதுச்செயலாளர் பூட்டுத்தாக்கு S.நித்யா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி அவர்களிடத்தில் தேசிய திராவிட கழக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை