ராணிபேட்டையில் அன்னை இந்திராகாந்தி அவர்களின் 39 ஆவது நினைவு நாள் மரியாதை
முன்னாள் பாரத பிரதமர் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தி அவர்களின் 39 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஆர் கே குப்புசாமி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் எஸ் துரை வி. நாகேஷ் மாவட்டத் துணைத் தலைவர் புலவர் ரங்கநாதன் ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு குப்புசாமி அவர்கள் மாலை அணிவித்து மற்றும் நகர நிர்வாகிகள் ஆர் சி உதயகுமார் ஆர் காந்தி ஆர் ராமதாஸ் நேரு நகர் சேகர் கௌதமன் முருகன் சங்கர் சம்பத் விஜி காரைக்குமார் முனுசாமி டிரைவர் விஜயகுமார் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு நன்றி உரை நகர செயலாளர் கமலக்கண்ணன் நகரச் செயலாளர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...
கருத்துகள் இல்லை