சாயல்குடி பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 860 கிராம் மெத்தப்பட்டமைசின் போதை பொருள் பறிமுதல்
தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவும் தேவையை குறைக்கவும் தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது முப்பது ஒன்பது 2023 செய்தி இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகே மெத்தேட் போதை பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மத்திய நுண்ணறிவுப் பிரிவு திருச்சி மற்றும் உதவி ஆய்வாளர் மத்திய நுண்ணறிவு பிரிவு மதுரை ஆகியோரது குழுக்கள் இணைந்து இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 860 கிராம் மெத்தப்பட்டமைசின் போதை பொருள் பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய எதிரிகள் கருப்பண்ணன், பாப்பா, ஆறுமுகம், ரவிக்குமார், முத்துராமலிங்கம் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து போதைப் பொருளை கடத்த பயன்படுத்திய மேற்படி இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 85 லட்சம் ஆகும். மேற்படி சோதனை மற்றும் நட்சத்திர பறிமுதல் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் திரு மகேஷ் குமார் அகர்வால் இ.ஆ.பா. கூடுதல் காவல்துறை இயக்குனர் அமலாக்கம் அவர்கள் பாராட்டினார். இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாடு
அறையும் கட்டணமில்லா எண் 10581 என்ற அல்லது சியூஜி நம்பர் 9498 410581 எனக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் குறித்து ரகசியம் காக்கப்படும்
கருத்துகள் இல்லை