Header Ads

  • சற்று முன்

    7.5 லட்சம் மதிப்பிலான 50.500 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்



    தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது, குறைக்கவும் தமிழ்நாடு முயற்சிகளை எடுத்து வருகிறது.  18 10 2023 அன்று ஈரோடு மாவட்டம் சோழ பாலுசாமி நகரில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கஞ்சா போதை பொருள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மத்திய நுண்ணறிவுப் பிரிவு சேலம் மண்டலம் அவர்கள் மற்றும் அவரது குழுவினர் ஈரோடு மாவட்டம் சோலார் பாலசாமி நகரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திடீர் சாதனை செய்ததில் 50க்கு 50 கிலோ 500கிராம் பறிமுதல் செய்து, இதில் தொடர்புடைய எதிரிகள் கௌதம் வயது 24 தந்தையார் பெயர் நடராஜன் நம்பர் 74 சீனிவாச தெரு, வேண்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.  தமிழ்ச்செல்வன் வயது 34 தந்தையார் பெயர் சண்முகம் 716 பாலுசாமி நகர் சோலார் ஈரோடு மாவட்டம் ஆகிய இரண்டு எதிரிகளின் கைது செய்தனர்.  திரு மகேஷ் அவர்கள் காவல்துறை இயக்குனர் அமலாக்கம் மற்றும் திருமதி அ.ராதிகா இ.கா.ப. காவல்துறை தலைவர் அமலாக்கம் அவர்களின் மேற்பார்வையில் காவல் கண்காணிப்பாளர் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட இச்சோதனையில்  ரூபாய் 7,50,000 மதிப்புள்ள 50 புள்ளி 500 கிலோ கிராம் கஞ்சா போது பொருள் பறிமுதல் செய்யப்பட்டது மேற்படி கஞ்சா போதை பொருளை பறிமுதல் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும்  திரு மகேஷ் குமார் அகர்வால் இ கா ப கூடுதல் காவல் துறை இயக்குனர் அமலாக்கம் அவர்கள் பாராட்டியுள்ளார்.  

    இது போன்ற குற்றங்களை திறக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாடு அறையின் கட்டணமில்லா சேவையின் 10581 அல்லது CUGNO  நம்பர் 94 98 410 81 என்கின்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இந்த தகவல்கள் அளிப்பவர்கள்  பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad