• சற்று முன்

    மனித நேயம் கொண்ட மாவட்ட ஆட்சியர்



    காவேரிப்பாக்கம்ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் இருந்து பொன்னப்பன் தாங்கள் செல்லும் கிராம சாலையில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றுச்சென்ற தனியார் வாகனம் புதுப்பட்டு ‌காலனி பகுதி அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் அவ்வழியாக ஆய்வுக்குச் சென்று கொண்டிருந்தபோது தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் திடீரென சாலை ஓரம் சென்று சாய்ந்து விட்டது உடனடியாக மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் இருந்த குழந்தைகளை காப்பாற்றி அவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என தெரிந்த பின்பு செய்தி மக்கள தொடர் தொடர்பு அலுவலர் வாகனத்தில் குழந்தைகளை ஏற்றி வைத்து பொன்னப்பந்தங்களில் உள்ள பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். பொது மக்கள் பாராட்டி வருகின்றார்  

    சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad