மதுரை அருகே.ரயில்வே பெண் காவலர் இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
மதுரை மாவட்டம் தேனூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறை பெண் காவலரான ஜெயலெட்சுமி என்பவர் தனது குழந்தைகளான பவித்ரா (11), காளிமுத்து (9) என்ற இரு குழந்தைகளுடன் மதுரை தேனூர் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமிக்கு திருச்சிக்கு பணிமாறுதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலைக்கு பணியிடமாற்றம் காரணமா என காவல்துறையினர் விசாரணை..
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை