Header Ads

  • சற்று முன்

    தேனி மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகள் வாகனத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது




    தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கைமுதற்கட்டமாக 29 போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் ஜீப்களின் முன் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.மாவட்டத்தில் மொத்தம் 60 வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டன. முதற்கட்டமாக 29 வாகனங்களில் பொருத்தப்பட்டன. மற்ற வாகனங்களில் ஓரிரு நாட்களில் பொருத்தப்படும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகளின் செல்போனில் பார்த்துக் கொள்ளலாம். அதை சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்

    செய்தியாளர்: பாலமுரளி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad