• சற்று முன்

    சின்னாளப்பட்டி அருகே கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி கணவன்,மனைவி சம்பவ இடத்திலேயே பலி



    திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்த கார் சென்டர் மீடியினில் மோதி கார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி(68), இவரது மனைவி பரமேஸ்வரி(60) இவர்கள் இருவரும் பலியானார்கள், காரை ஓட்டி வந்த இவர்களது மகன் பிரபு மற்றும் இவரது அண்ணன் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    செய்தியாளர் : பாலமுரளி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad