திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காந்திகிராமம் அருகே உள்ள சாமியார் பட்டி பகுதியை சேர்ந்த காளீஸ்வரி(40) என்ற இளம் பெண் அம்பாத்துறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசிங்கமாக பேசி வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார் என்று கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி
செய்தியாளர் பாலமுரளி
கருத்துகள் இல்லை