Header Ads

  • சற்று முன்

    நாமக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புசிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


    நாமக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நாமக்கல் மோகனூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் விவசாயிகளிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் விளை நிலங்களை அபகரித்து சிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


    ஆர்ப்பாட்ட தலைமை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தோழர் க.அன்புமணி அவர்கள் தலைமை ஏற்றார். முன்னிலை தோழர்கள்:  தோழர் N.செல்வராஜ் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தோழர் P.V.சிவக்குமார் விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் R.ரவீந்திரன் விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர், திரு K.ராம் குமார், திரு,N.சரவணன், திரு, லோகநாதன் - சிப்காட் எதிர்ப்பு குழுவினர். சிறப்புரை தோழர்கள்:தோழர் P.S.மாசிலாமணி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர்,தோழர் C.M.துளசிமணி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர், திரு V.S.மாதேஸ்வரன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர், தோழர் க.பாரதி அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர், தோழர் N.செல்வராஜ் விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர், தோழர் K.ராமசாமி தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர், தோழர் S.ராமகிருஷ்ணன் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் , தோழர் P.தனசேகரன் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர்  தோழர் N.முருகராஜ் ஏஐடியுசி தேசிய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம்,  தோழர் C.ஜெயராமன் வி.தொ.ச மாவட்ட செயலாளர், தோழர் மு.து.செல்வராஜ் த.வி.ச (CPM), மரு, பா.பாஸ்கரன் மண்டல செயலாளர் நாம் தமிழர் கட்சி, தோழர் K.S. பாலசுப்பிரமணியன் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர், தோழர் T.K.சுப்பிரமணி ஏஐடியுசி ஆட்டோ சங்கத் தலைவர் தோழர் S.சுகுமார் திருச்செங்கோடு சிபிஐ நகர செயலாளர்  தோழர் P.S.முனுசாமி திருச்செங்கோடு சிபிஐ ஒன்றிய செயலாளர் தோழர் P.காமராஜ் பள்ளிபாளையம் சிபிஐ நகர செயலாளர் ஆகிய தோழர்கள் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.



     மேலும் இந்நிகழ்வில் கட்சியின் முன்னணி தோழர்கள்  சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர்கள் நல்லமுத்து, S.P.கேசவன் M.செங்கோட்டுவேல்  மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் M.சரசு  திருச்செங்கோடு சிபிஐ நகர துணை செயலாளர் B.கார்த்திக், S.தண்டபாணி  கட்டட சங்க மாவட்ட தலைவர்  C.நந்தகுமார், கட்டட சங்கம் மாவட்ட செயலாளர் A.குமார் கட்டட சங்கம் மாவட்ட துணைச் செயலாளர்கள் R.கோபிராஜ், மாரியம்மாள்  ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்டத் துணைத் தலைவர் L.மாரிமுத்து ஆகிய தோழர்கள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் ஆயிரக்கணக்கான  தோழர்கள்  கலந்து கொண்டனர், இறுதியில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad