• சற்று முன்

    திருமங்கலம் திமுக அலுவலகத்தில் அன்பழகனின் மூன்றாவது நினைவு தினத்தை ஒட்டி திருவுருவபடத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்


    திருமங்கலம் திமுக அலுவலகத்தில்,  மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் மூன்றாவது நினைவு தினத்தை ஒட்டி , அவரது திருவுருவபடத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் , மறைந்த திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் மூன்றாவது நினைவு தினத்தை ஒட்டி , அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கு கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad