"அழகுக்கு உதாரணமாக யாரையும் சொல்ல முடியாது. எல்லோரிடமும் ஒரு அழகு இருக்கத்தான் செய்கிறது. மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை. கண்ணாடியின் முன் நின்று பார்க்கும்போது, ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறோம் என்ற எண்ணம் எழுந்தால் போதும்.உடல் பருமனாக இருந்தால்தான் சிலர் அழகாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எதற்காகவும் தங்கள் உடல் வடிவத்தை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஆறு மாதங்கள் உடற்பயிற்சி செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எனக்கு நான் ஒரு உடற்பயிற்சியாளரை நியமத்திருக்கிறேன். அவரது ஆலோசனைகளை தவறாமல் கடைப்பிடிக்கிறேன். அதனால் எனது கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தை காப்பாற்றிவருகிறேன்" என கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை