தமிழில் சாதிக்க துடிக்கும் ராஷ்மிகா
தமிழில் சொதப்பும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் ஒரு ரவுண்டு வரமுடியவில்லை.
கருத்துகள் இல்லை