புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொடுங்கையூர் 34 வார்டு கட்டபொம்மன் தெருவில் முன்னாள் நிலைக்குழு தலைவர் பணிகள், முன்னாள் பெரம்பூர் பகுதி செயலாளருமான கழக இளைஞர் அணி செயலாளர் E.லட்சுமி நாராயணன் Ex.M.C. அவர்கள் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். உடன் கனகராஜ், செல்வராஜ் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை