Header Ads

  • சற்று முன்

    கோவை மாவட்ட திராவிடர் கழக ஆர்ப்பாட்டம்


    கோவை மாவட்ட திராவிடர் கழக ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது கண்டித்து ஆர்ப்பாட்டம்  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தலைமை : தி க செந்தில்நாதன் அவர்கள் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆர்பாட்டத்தில் திராவிடர் கழக மண்டல, மாவட்ட, மாநகர ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகளும் தோழர்களும் கலந்து கொண்டனர் 

    கோவை மாவட்ட நிருபர் அக்கினிபுத்திரன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad