• சற்று முன்

    வேலூர் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு நடைபெற்றது


    வேலூர் மாவட்டம் ,வேலூர் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் வேலூர் சின்மயா மிஷின் சார்பில் நடைபெற்ற திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் மூன்றாம் நாளில் மீனாட்சி திருகல்யாணம் உற்சவத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பாலித்தார் . 


    இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் சென்னை சின்மயா மிஷின் ஸ்வாமி அனுத்தமாந்தா சொற்பொழிவு நிகழ்த்தினார். பிரம்மச்சாரி ஆனந்த் சைதன்யா ,சென்னை சின்மயா மிஷன் தலைவர் சுரேந்திரன் , துணைத் தலைவர் நந்தகுமார்,செயலாளர் சண்முகசுந்தரம்,  வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் செயலாளர் சுரேஷ்குமார், சேகர் ,ஈசி மெம்பர்ஸ்  ,மற்றும் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சுவாமி தரிசனம் செய்தனர்

    வேலூர் மாவட்ட நிருபர் : சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad