Header Ads

  • சற்று முன்

    பா.ஜ.க விலிருந்து 50க்கும் மேற்பட்டோர் MGR மக்கள் கட்சியில் இணைந்தனர்



    "எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி" தலமை அலுவலக அறிவிப்பு:....திருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கம் தொகுதி, TV கோயில் திருவாணைக்காவல், நெ.72/127,AIBEA காலனி என்ற முகவரியில் வசிக்கின்ற சந்திரமௌலி என்பவரின் மகன் திரு.C. விவேக்சங்கர் அய்யங்கார் என்பவரை "எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி"யில் மாநில  அமைப்பாளராக | 05.02.2023- முதல் நியமிக்கப்பட்டுள்ளார்..... இவர் "BJP" கட்சியிலிருந்து விலகி"எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி"யில் இணைந்துள்ளார்.... இவருக்கு மாநில, மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்......நிறுவனத் தலைவர், வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன்,எம்.ஏ.,பி.எல்.,

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad