• சற்று முன்

    எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி"யின் நிறுவனத் தலைவர் கும்மிடிபூண்டி ஒன்றியம், ரெட்டம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ரெட்டம்பேடு கிராமத்தில் மக்கள் பணி ஆய்வு


    எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி"யின் நிறுவனத் தலைவர்,வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன்,எம்.ஏ., பி.எல்.,  அவர்கள் தலமையில் திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு மீனவர்கள் வாழும் பகுதிகள் மற்றும் கும்மிடிபூண்டி ஒன்றியம், ரெட்டம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ரெட்டம்பேடு கிராமத்தில் மக்கள் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது......அப்போது ரெட்டம்பேடு ஊராட்சி கிராம வாழ் இருளர்கள்(வில்லியர்கள்) பகுதியை "எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி" நிர்வாகிகள் துணைத் தலைவர் குன்றை திரு.S.குப்புசாமி,மாநில இளைஞர் அணிச் செயலாளர் திரு.B.பிரதாப் ஆகியோருடன் மக்களின் குறைகளைக் கேட்டறியப்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad