அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையர் ஆய்வு
.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் தற்பொழுது மதுரை மாநகராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாடுகள் சேகரிக்கும் இடம் ஆகியவற்றில் மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சிங் சித் லக்கான், மற்றும் மதுரை மாநகர் காவல் துறை துணை ஆணையர் சாய் பிரணித் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை