• சற்று முன்

    தோழர் ஜீவா அவர்களின் 60வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

     

    தோழர் ஜீவாவின் 60வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் மூத்த தோழர் ஐயா நல்லகண்ணு  தோழர் மு. வீரபாண்டியன், ந.பெரியசாமி, மாநில துணை செயலாளர்கள்  அவர்கள் முன்னிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது சமாதியில் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தண்டையார்பேட்டை அமைந்துள்ள ஜீவா பூங்காவில் அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 


    இந்நிகழ்வில் தோழர்கள் . எம்.எஸ்.மூர்த்தி, த.கு.வெங்கடேஷ், பா.கருணாநிதி, எஸ்.கே.சிவா ஜி.சுப்பிரமணி, எம்.ஜெய்சங்கர், கீ.சு.குமார், எம். ரேணுகா 42வது  வட்ட  மாமன்ற உறுப்பினர் உட்பட அணைத்து தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad