கோயம்பத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு மேற்கொண்டனர்
கோயம்பத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 15 க்குட்பட்ட கே.என்.ஜி.புத்தூர் பிரதன சாலை வயலட் கார்டன் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப. கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தாமணி, உதவி ஆணையர் திருமதி. மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி விமலா, மண்டல சுகாதார அலுவலர் திரு. ராதாகிருஷ்னன், உதவி பொறியாளர் திரு.குமரேசன், சுகாதார ஆய்வாளர் திரு.பொன்ராஜ்,மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
கோவை நிருபர் : அக்னிபுத்திரன்
கருத்துகள் இல்லை