• சற்று முன்

    வேலூர் சி.எம்.சி மருத்துவமனை-மருத்துவ கல்லூரி நிறுவனர் டாக்டர். ஐடாஸ்கடர் அவர்களின் 152 வது பிறந்த தினம் ,


    டாக்டர். ஐடாஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் 9.12.2022 வெள்ளிக்கிழமை அறக்கட்டளை தலைவர் G.தவசீலன் தலைமையில் கொண்டாடப்பட்டது.


    டாக்டர். ஐடாஸ்கடர் அம்மையாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு  டாக்டர். ஐடாஸ்கடர் நினைவிடத்தில் மலரஞ்சலி நிகழ்ச்சியும்,சர்வமத கூட்டு பிரார்த்தனையும், தொடர்ந்து அண்ணாசாலையில் உள்ள டாக்டர். ஐடாஸ்கடர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு ஐடாஸ்கடர் பள்ளி முன்னாள் மாணவர் மற்றும் சமுக ஆர்வலர்,மாநகர மாவட்ட கழக செயலாளர் T.R.முரளி, அறக்கட்டளை நிர்வாகிகள் பொருளாளர் R.தேவபிரகாசம்(முன்னாள் மாவட்ட பதிவாளர்) அறங்காவலர் A.திருநாவுக்கரசு(சாந்தி நிகேதன் பள்ளி தலைவர்-முன்னாள் துணை ஆட்சியர்) அறங்காவலர் பேராசிரியர்.P.C.ரத்தினம், பேராசிரியர். இன்ப எழிலன், வழக்கறிஞர். ஜோதி,டீமா டைலர் சபிக்கான்,செஞ்சி G.விஜயகுமார், சின்னா(எ)தமிழ் செல்வன்,E.செல்வகுமார் ,விஷ்ணு கார்த்திகேயன், R.பிரகாஷ், மிலிட்டரி மாரியப்பன்,ஆகேஷ்,வேலு,மற்றும் பலர் பங்கேற்றனர். டாக்டர். ஐடாஸ்கடர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஐடாஸ்கடர் பள்ளி முன்னாள் மாணவர் ,மாநகர மாவட்ட கழக செயலாளர்T.R.முரளி   பொது மக்களுக்கு. இனிப்பு வழங்கினார்.

    வேலூர் மாவட்ட நிருபர் : S.சுதாகர் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad