எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகரம் 13வட்ட கழக அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் மாநகரம் 13வது அதிமுக வட்ட கழக செயலாளர் T.R. ராஜேஷ் அவர்களின் தலைமையில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணை செயலாளரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ப.தன்சிங் மற்றும் பல்லாவரம் பகுதி கழக செயலாளரும், முன்னாள் பல்லாவரம் நகர மன்ற துணைத் தலைவருமான த.ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவபடத்திற்க்கு மலர் தூவி மறியாதை செலுத்தினர்.பின்பு பொதுமக்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இ.வைதி, த.ஜெயகுமார், N.மகாலிங்கம், H.சம்சுதின், D.ரமேஷ், B.மாரி, S.அருமைநாதன், A.மகேஷ், உஷா சத்யராஜ், ராணி சேட்டு, N.மணிமாறன், S.செந்தில், D.சத்யராஜ்,G.பாஸ்கர், சே.மணிமாறன், பர்ணபாஸ், S.சஞ்சீவி, V.பசுபதி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை