வெண்திரையை மிஞ்சும் சின்னத்திரை நாயகி ஷிவானி நாராயணன்
சினிமா நடிகைகளை காட்டிலும் ரசிகர்கள் சின்ன திரை நாயகிகள் மீது அதிகம் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் சின்ன திரையில் ஆட்டம் போட்டு ரசிகர்களை தன்பக்கம் வசியப்படுத்தியுள்ள ஷிவானி நாராயணன் விஜய் டிவி மூலம் சீரியலில் அறிமுகமான ஷிவானி நாராயணன் இரட்டை ரோஜா பகல் நிலவு போன்ற அடுத்தடுத்து தொடர்களில் நடித்து வருகிறார். தமிழ் சீரியல் மட்டும் அல்லது தெலுங்கு சீரியலிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை