Header Ads

  • சற்று முன்

    சாக்ஷி அகர்வால் இந்தி திரைப்பட நடிகை


    இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்களில் நடித்துள்ளார்.2018-ம் ஆண்டு ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானர்.

    2018-ம் ஆண்டில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். இவர் இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இவர் 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்துள்ளார். கல்யாண் சில்க்ஸ், சக்தி மசாலா, மலபார் கோல்ட் போன்ற விளம்பரங்களிலும் மற்றும் திரையுலகின் விருது வழங்கும் விழாவில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad