திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து.வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஏராளமானோர் பங்கேற்பு
தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பரந்தாமன் செந்தாமரை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் வரவேற்றார் ஆர்ப்பாட்டத்தில் பிச்சை பாண்டி அழகர்சாமி உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர் கோட்டைமேடு பாலா நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை