• சற்று முன்



    துபாயில் இருந்து மதுரை வந்த  பயணியிடமிருந்து 278 கிராம் மதிப்புள்ள ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்க இலாக நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் பறிமுதல்.

    துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகள் வந்தனர். சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை முகம்மது இம்ரன் என்பவரின் அப்துல் சுக்குர் (வயது 21) என்பவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட 278 கிராம் எடையுள்ள '  15  லட்சத்து 28 ஆயிரத்து 166ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.  இது குறித்து சுங்க இலாகா நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் அப்துல் சுக்குரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad