இலவச வீட்டு மனை பட்ட வழங்கூட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி தாலுகா குழு சார்பில் இளையரசனேந்தல் பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் உள்ள அரசு புறம் போக்கு நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கு நிலம் வழங்கிடவும் பட்ட வழங்க கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
கருத்துகள் இல்லை