Header Ads

  • சற்று முன்

    ஆந்திர முதல்வர் Y.S. ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் 50வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

     

    மாண்புமிகு ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு YSRCP சேவா தளம் சார்பில் சென்னை திருவிக நகர், பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் துணை தலைவர் ஹுசைன் தலைமையில் பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினர். இந்த பிறந்த நாள் விழாவில் இரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது. பிறந்த நாள் விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். கல்லூரி மாணவர்கள் ஜெய் ஜெய் ஜகன்னான்னா என்று உச்சக கரகோஷம் எழுப்பினர். பள்ளி மாணவர்களுக்கு பை, நோட்டு புத்தகங்கள், பென்சில் போன்ற எழுது பொருட்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சி ஏற்பட்டு சரவணன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad