ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது
ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது நகர் வடக்கு கழக செயலாளர் வக்கீல் துறை முருகேசன் நகர் தெற்கு கழகச் செயலாளர் பரமசிவம் விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ் என் பாபுராஜ் விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திரு உருவப்படத்துடன் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதி வழியாக அம்மா உணவகம் அருகில் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணைச் செயலாளர் அழகுராணி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் எம் குருசாமி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் நவரத்தினம் சேத்தூர் பேரூர் கழகச் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் வி எஸ் ராஜா ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் அழகாபுரியான் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் யோக சேகரன் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் திருப்பதி டீ வனராஜ் நகர மகளிர் அணி செயலாளர் ராணி வள்ளியம்மாள் மாவட்ட பிரதி நிதி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட இலக்கிய அணி ஆந்திராகுமார் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர் நிறைவாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை