Header Ads

  • சற்று முன்

    பாபாரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாளில் இன்று அனைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    சென்னை அம்பத்தூரில் இன்று பாபாரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் இதனைத் தொடர்ந்து  தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஏ.அப்துல் காதர் மற்றும் குன்னக்குடி ஹனிபா இவர்களின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகின்றன இதே போன்ற ஆர்ப்பாட்டம் 

    இன்று தமிழ்நாட்டில் 47 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்திய நாட்டின் புகழ்மிக்க வரலாற்று சின்னமாக 450 ஆண்டுகள் காலம் அயோத்தியில் நின்றிருந்த ஏக இறை ஆலயம் பாபாரி மஸ்ஜிதை சங்க பரிவார மதவெறி டிசம்பர் 6.  1992 இல் இடித்து தரமாட்டம் ஆகிய பாபாரி ஆலயம் உச்சநீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு பார் அரியை இந்த பயங்கரவாதம் பட்டப்பகலில் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்டது இதனால ஆறு மாநிலங்களில்  பாஜக அரசு கலைக்கப்பட்டது. இந்திய அரசியல் சாசனம் இந்தியா குடிமகளுக்கான உரிமைகள் சமமாகவே தந்துள்ளது. அதில் வழிபாட்டு உரிமை தலையாது வழிபாட்டுரிமை சிறுபான்மை மக்களிடம் இருந்து அடியோடு பறிக்க திட்டமிடும் பாசிஸ்டுகள் இப்போது முன்னேபோதியும் விட மும்முரமாகவும் உக்கிரமாகவும் களமிறங்கி உள்ளனர். ஒன்றியத்தில் பாஜகவின் சங்க அரசு இருப்பதே இதற்கு காரணம்.

    டிசம்பர் 6 அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் பேரியக்கம் தமுமுக வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான மாபெரும் மக்கள்  திறல் ஆர்ப்பாட்டத்தை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைந்து மக்களின் உரிமை கேட்டு பாதுகாப்பிற்காக போராட்டம் நடைபெற்றது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad