• சற்று முன்

    அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மதுரை மாநகர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு செய்தனர்.


    அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மதுரை மாநகர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு செய்தனர்.


    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைதமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு செய்தனர்.  சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் ராஜா MLA தலைமையில் உறுப்பினர்கள் நாகை மாலி,கிருஷ்ணசாமி. SS பாலாஜி, தளபதி, தமிழரசி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் சித் சிங் ,மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி. துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சுவிதா விமல் ஆகியோர் அவனியாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை ஆய்வு செய்தனர். அவனியாபுரம் வெள்ளக்கல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 125 மெட்ரிக் டன் கலைநியூர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad