வேலூர் மாவட்டம் , தேசிய முற்போக்கு திராவிட கழகம் மக்கள் பிரச்சனை சார்பாக மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளிக்கப்பட்டது
வேலூர் மாவட்டம் , தேசிய முற்போக்கு திராவிட கழகம் வேலூர் மாநகர் மாவட்டம் சார்பாக வேலூர் கஸ்பா பகுதி ரயில்வே துறைக்கு சம்பந்தமான இடத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 52 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று தலைமுறையாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் அவர்களை காலி செய்ய உத்தரவு ரயில்வே துறை மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக வேலூர் மாநகர தேமுதிக சார்பாக அங்கு வாழும் மக்களுக்கு மாற்று வழி செய்து தருமாறு மாற்று வழி செய்து தந்த பின்பு காலி செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
மாவட்டத்தின் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் புருஷோத்தமன் மாவட்ட பொருளாளர் ஜேசிபி சுரேஷ் மாநில பொறியாளர் அணி செயலாளர் ஸ்ரீதர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் செந்தில்குமார் ஜமுனா ராணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ ஆர் சரவணன் பொதுக்குழு உறுப்பினர் அப்துல் ரஸூல் ஒருங்கிணைந்த மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராம்குமார் ஒன்றிய செயலாளர் வி கே சுரேஷ் பாபு பகுதி செயலாளர்கள் கோகுல் திருமூர்த்தி ஷங்கர் மற்றும் ஜான் பாஷா சுரேஷ் ஸ்டீபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்கஸ்பா பகுதி ரயில்வே துறைக்கு சம்பந்தமான இடத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 52 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று தலைமுறையாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் அவர்களை காலி செய்ய உத்தரவு ரயில்வே துறை மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது அது சம்பந்தமாக வேலூர் மாநகர தேமுதிக சார்பாக அங்கு வாழும் மக்களுக்கு மாற்று வழி செய்து தருமாறு மாற்று வழி செய்து தந்த பின்பு காலி செய்ய உத்தரவிடுமாறு இன்று மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டத்தின் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் புருஷோத்தமன் ,மாவட்ட பொருளாளர் ஜேசிபி சுரேஷ் ,மாநில பொறியாளர் அணி செயலாளர் ஸ்ரீதர் ,மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் ,செந்தில்குமார், ஜமுனா ராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ .ஆர் ச.ரவணன் ,பொதுக்குழு உறுப்பினர் அப்துல் ரஸூல் ,ஒருங்கிணைந்த மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராம்குமார் ஒன்றிய செயலாளர் வி .கே. சுரேஷ் பாபு ,பகுதி செயலாளர்கள் கோகுல் ,திருமூர்த்தி, ஷங்கர் ,மற்றும் ஜான் பாஷா, சுரேஷ், ஸ்டீபன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை