வேலூர் மாவட்டம்,அணைகட்டு தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 33/11 கி.வோ.புதிய துணை மின் நிலையம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வேலூர் மாவட்டம்,அணைகட்டு சட்டமன்ற தொகுதி ஒடுக்கத்ததூர் மடையப்பட்டு ஊராட்சி கிராமத்தில் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 33/11 கி.வோ.புதிய துணை மின் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள் அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கரன் மற்றும் மின் வாரிய அலுவலர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை