குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது  பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் எம் பி ராமன் தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டது இதன் மூலம் செக்கானூரணி அருகே புளியங்குளம் ஊராட்சி ஊர்குளம் வடகுளம் கோரைகுளம் ஆகிய கன்மாய்க்கு 90 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வகாமி தர்மர் ஒன்றிய கவுன்சிலர் ஓம் ஸ்ரீ முருகன் கொக்குளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேராசிரியர் சிவ பாண்டியன் மற்றும் கொக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா கவி காசிமாயன் உள்பட நீர்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.