Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாவட்டம் உதவும் நேசங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிளை இணைந்துஇலவச கண் சிகிச்சை முகாம்

    வேலூர் மாவட்டம் ,வேலூர் காந்திநகர், ஆக்ஸிலியம் ரவுண்டானா ,அருகில் திருமகள் திருமண மண்டபத்தில், உதவும் நேசங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிளை காட்பாடி லயன்ஸ் சங்கம் சி.எம்.சி. கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதில் உதவும் நேசங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் நிறுவனர், இயக்குனர் ,மற்றும் செயலாளர், எஸ். ஜி. கார்த்திக் பிரேம்நாத், இந்தியன் ரெட் கிராஸ் கிளை காட்பாடி வட்டாரம் அவைத்தலைவர் செ.நா .ஜனார்த்தனன்,  இந்தியன் ரெட் கிராஸ் கிளை உறுப்பினர்கள் தீனபந்தன், வி. பழனி, ஏ .ஸ்ரீதர் ஜெயின், காட்பாடி லயன்ஸ் கிளப் தலைவர் டி. செல்வமணி, பொருளாளர் சரவணன் ,முன்னாள் மாவட்ட தலைவர்கள் சந்திரசேகர், தங்கவேலு, பழனியப்பன் ,மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் கிளை உறுப்பினர்கள், காட்பாடி லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் ,மற்றும் உறுப்பினர்கள் , பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad