வேலூர் கிரீன் சர்கிள் சீனிவாசா ரெசிடென்சியில் கேனன் மற்றும் எக்சைட் ஐஎன்சி இணைந்து நடத்திய டெமோ கண்காட்சி
வேலூர் மாவட்டம் ,வேலூர் கிரீன் சர்கிள் அருகில் உள்ள சீனிவாசா ரெசிடென்சியில் கேனன் மற்றும் எக்சைட் ஐஎன்சி இணைந்து நடத்திய டெமோ மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர், பாண்டிச்சேரி நிறுவனங்களின் நிறுவனர் பங்கச் கோத்தாரி, கேனான் கம்பெனி தமிழ்நாடு மண்டல மேலாளர்கள் கங்காதரன் , யுவராஜ், எக்சைட் ஐஎன்சி இயக்குனர் விஜய் வேலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகல் இயந்திரங்கள் ,பிரிண்டர்ஸ் ,ஸ்கேனர், போட்டோ காப்பியர் ,பார்வையாளர்கள் பார்வைக்காக இன்று ஒரு நாள் மட்டும் வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : S.சுதாகர்
கருத்துகள் இல்லை