• சற்று முன்

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில்

    செய்தியாளர் சந்திப்பில்

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த மதிமுக பொதுச்சாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு கோவைகுண்டு வெடிப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு

    உலகத்தில். பல்வேறு நாடுகளில் இப்படிபட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன. துல்லிய அறிவும், கண்டுபிடிப்பும் கொண்டிருக்ககூடிய நாடுகளில் நடைபெறுகிறது. என்றால் அங்கே உளவுத்துறை கெட்டுவிட்டது. கடமை தவறிவிட்டது. என்று சொல்லமுடியுமா?

    முதலமைச்சர் உடனடியாக மின்னல் வேகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் கோவைக்கு அனுப்பி அடையாளம் தெரியாமல் கருகி இருந்த உடலை வைத்து இவர்தான் சம்பத்தப்பட்ட நபர் என கண்டுபிடித்து வீட்டில் போய் ஆதாரங்களை தேடி இத்தனையும் அவர்கள் (NIA) நேஷனல் இன்வெஸ்டிகேசன் ஏஜென்ஸியிடம் அனுப்பியுள்ளனர் தமிழக காவல்துறை தன்னுடைய கடைமையை செய்திருக்கிறது. முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் கடமையை  மிகத் திறமையாக செயல்படுகிறார். அரசியல் காரணங்களுக்காக வீணாக சில பேர் பேசி கொன்றருக்கிறார்கள் அவற்றையெல்லாம் புறக்கணிக்கப்பட வேண்டியவை தமிழக ஆளுநர் இந்தியா சனாதன நாடு என கூறியது குறித்து. ஆளுநர் மாதிரி ஒரு (ஊழல்) உளறல் பேர்வளியை நான் இதுவரை பார்த்தது இல்லை.சனாதன தர்மம் தான் இந்த நாட்டினுடை இலக்கியம் என்கிறார். திருக்குறள் பற்றி சொல்கிறார். சனாதனவாதியா மாறி இந்துத்துவா பிரச்சார காரக மாறிவிட்டார் கோவை குண்டுவெடிப்பில் உண்மை குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை அரசு எடுத்து இருக்கிறஎன மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்

    .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad