சோழவந்தானில் வைகை ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சோழவந்தான் வைகை ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது இதில் வைகைஆட்டோ உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்ட பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை