• சற்று முன்

    மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு வருகை தந்த.எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு

    மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சமயநல்லூரில் மாமன்னர் மருதுபாண்டியர் குரு பூஜை விழாவிற்கு  காளையார் கோவில் செல்வதற்காக வருகை புரிந்த முன்னாள் முதல்வரும் தமிழக எதிர் கட்சி துணை தலைவருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு மதுரை மாநகர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுக  ஓபிஎஸ் அணியினர் வரவேற்பு கொடுத்தனர் இதில் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் புறநகர் மாவட்ட செயலாளர் முருகேசன் பாஸ்கரன் மற்றும் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் ஏராளமான கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad