• சற்று முன்

    காரைக்குடியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    காரைக்குடியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில், தீபாவளி பண்டிக்கைக்கு பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பதை ரத்து செய்ய கோரியும், காரைக்குடி நகராட்சி தெருவோர கடைகளுக்கு முறையற்ற மகமை வசூல் செய்வதை கண்டித்தும் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி தலைவர் அருண்குமார், மாவட்ட செயலாளர் மாயன் ரமேசு, கவுன்சிலர் பாண்டி, மாவட்ட மகளிரணி விக்டோரியா மற்றும் AITUC மாநில துணைச் செயலாளர் PL.ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் AR.சண்முகசுந்தரம் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad