போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் சுயஉதவி குழு னால சங்க அலுவலகத்தில் கொண்டப்பட்டது.
போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கம் தித்திக்கும் தீபாவளியை, முதல் முறையாக இந்த ஆண்டு நமது மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தும் சகோதரிகளோடு கொண்டாட வேண்டும் என முடிவு எடுத்து வரும் 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் சக்தி நகரில் உள்ள நலச்சங்க கட்டிட அலுவலகத்தில் அரசு கூட்டுறவு சங்கம் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றி விளக்குவதோடு அவர்களோடு தீபாவளித் திருநாளை கொண்டாட உள்ளோம் என்கின்ற நற்செய்தியை தங்களுக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் அனைவரையும் வருக, வருக , என
வரவேற்கும் போரூர் மக்கள் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள்.
கருத்துகள் இல்லை