Header Ads

  • சற்று முன்

    செங்கல்பட்டு மாவட்டம் தோழர் பா.மாணிக்கம் நூற்றாண்டு விழா



    செங்கல்பட்டு மாவட்டம் தோழர் பா.மாணிக்கம் நூற்றாண்டு விழா இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு அலுவலகம் மறைமலை நகரில் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் மாநில குழு உறுப்பினர் டாக்டர் ஆர்.சாந்தி முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் எல்.மேகநாதன் மாவட்ட துணை செயலாளர் தோழர் வீராசாமி விதொசா மாவட்ட செயலாளர் PS எல்லப்பன்‌ மாவட்ட குழு உறுப்பினர் கேவி.சேகுவேராதாஸ் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் சி.ராமலிங்கம் இளைஞர் பெருமன்றம் செங்கல்பட்டு தொகுதி தலைவர் எஸ்.விஜயன் பல்லாவரம் சந்திரசேகர் கல்பாக்கம் கர்ணன் மற்றும் முன்னணி தோழர்கள் பங்கேற்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad