மதுரை பைபாஸ் ரோட்டில் வீட்டை உடைத்து நகை மற்றும் கைக் கடிகாரங்களை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பைபாஸ் ரோடு சிருங்கேரி நகரை சேர்ந்தவர் ஷாஜகான் 65. இவர் வெளியே சென்று இருந்தார். அந்த சமயத்தில்த் அவரது வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஒரு ஜோடிதோடு, நான்கு கைக்கடிகாரங்களை திருடி சென்று விட்டனர் . இந்த திருட்டு குறித்து ஜாஜகான் கொடுத்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடிய வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை