கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் திருநங்கை தலை முடியை பிளேடால் வெட்டியும் தாக்கியும் வீடியோ எடுத்து வெளியிட்ட 2 கைது.. கழுகுமலை போலிஸ்சார் விசாரணை..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை துலுக்கர்பட்டியைச் சேர்ந்த மகேஷ், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே. ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த அனன்யா சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களை இரண்டு இளைஞர்கள் வழிமறித்து காட்டுப் பகுதியில் கை, கால் மூஞ்சிகளில் கையால் தாக்கியும் பிளேடால் அவர்கள் தலைமுடியை வெட்டியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.. ஜம்போ தந்து உடனடியாக கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்து காயம் அடைந்தவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலீடு சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் அவர்கள் மருத்துவமனையை விட்டு தலைமறைவாய் இருந்த நிலையில் இந்த வீடியோ உனது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது இதனை எடுத்து மகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய், கழுகுமலை பகுதியைச் சேர்ந்த நோவா யுவன் இருவரையும் கழுகுமலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருநங்கைகளை தாக்கியும் அவர்கள் தலைமுடியை வெட்டியும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவி விட்டது தப்பு வைரலாக பரவி வருகிறது.விஜய்யுடன் பழகி வந்த அனன் யா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தாக கூறி அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை