• சற்று முன்

      

    வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள காய்தேமில்லத் அரங்கில் 04 நபர்களுக்கு நவீன செயற்கை கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை அலுவலர் ராமமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

    532a8ad6-a023-4d9f-9962-c7e49c73d991

    வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள காய்தேமில்லத் அரங்கில் 26.10.2022 இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் மனு நாளில் மாற்றுத்திறனாளிகள் நல துறையின் மூலம் 02 நபர்களுக்கு மோட்டர் பொருத்திய தையல் இயந்திரம் மற்றும் முதலைமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 04 நபர்களுக்கு நவீன செயற்கை கால்கள் மொத்த மதிப்பு ரூபாய் 435600/ மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை அலுவலர் ராமமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

    c8824f26-8da0-4b15-936c-271946199033


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad