குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வளங்கள் துறை சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆய்வு கூட்டம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வளங்கள் துறை சார்பாக இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி நிர்வாக துறையின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.கே.கே. எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்   தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் .தங்கம் தென்னரசு   பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் .ராஜகண்ணப்பன் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

கருத்துரையிடுக

புதியது பழையவை