ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து தகவலறியும் ஆர்வலர்கள் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் வேலூர்.வ.தா்மேந்திரன் அவர்களது தலைமையில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொது செயலாளர்.Dr. நல்வினை விஸ்வ ராஜீ.MA. BL. அவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பி நிர்வாக அதிகாரிகள் பற்றி பேசினார் மேலும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைபபாளர் டெஸ்மா.சு.வீர பாண்டியன் மற்றும் பல்வேறு மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உறையாற்றி சிறப்பித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட தன் ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை