குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

செங்கல்பட்டு மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி பகத்சிங் நகரில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக 360 குடும்பங்களுக்கு மேல் பலதரப்பட்ட மக்களும் குடியிருந்து வருகின்றனர். இந்தப் பகுதி பகுதியில் குடியிருக்க கூடிய அத்துணை தகுதியும்  இருந்தும் ஆனால் தமிழக அரசு தற்போது அந்த வீடுகளை அகற்றுவதற்கான சுற்றறிக்கையை வீட்டிற்கு கொடுத்துள்ளனர் இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தோழர் ஏ. ராஜ்குமார் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர்கள் எல்.மேகநாதன் சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி மன்ற தலைவர் துரை பாபு மாவட்ட குழு உறுப்பினர் கேவி.சேகுவேராதாஸ் முன்னிலையிலும் அந்த கிராம மக்கள் இன்று(09-09-2022) மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.