• சற்று முன்

    கோவில்பட்டியில் தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,நகர மன்ற உறுப்பினர்கள்,கவியரன், வள்ளியம்மாள் மாரியப்பன், 

    செண்பக மூர்த்தி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனி ராஜ்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான், கருங்குளம் முன்னாள் சேர்மன் கோசல்ராம்,அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,கழக பேச்சாளர் பெருமாள் சாமி,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், தமிழக விவசாயி மாவட்ட செயலாளர் அருமைராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, மனோகரன், பழனி குமார், முருகன்,கோபி,ஜெயசிங்,பழனி முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad